Tuesday, November 24, 2020
Home ஆசிரியர் கருத்து

ஆசிரியர் கருத்து

புதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி

ஜனாதிபதித் தெரிவு முடிந்து விட்டது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவும் முடிந்து விட்டது. அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு கடமைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கென மக்களிடம் கேட்கப்பட்ட முழுமையான அதிகாரத்தையும் மக்கள் வழங்கிவிட்டார்கள்.

தேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்

தேர்தல் வித்தியாசமான பல முடிவுகளைத் தந்திருக்கிறது. புதிதாய்ச் சிந்திப்பதற்கான பல செய்திகளையும் சொல்லியிருக்கிறது. பாரம்பரியமாக இலங்கையை ஆண்டு வந்த இருகட்சிகளும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையுடன் சுருண்டு போய்க் கிடக்கின்றன. முளைத்துச் சில வருடங்களே ஆன...

வாக்களிப்பில் ஆர்வத்தை அதிகரித்தல்

கொவிட் 19 அச்சம் மக்களை விட்டும் இன்னும் அகலாத நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தேர்தலை நடத்தி முடிப்பது என்ற முடிவில் உரிய அதிகாரிகளும்...

தேர்தலில் சமனான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கொரோனா அபாயத்துக்கு மத்தியிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்கள் தமது பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதி நேரத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்யக் காத்துக் கிடந்தவர்களும் தேர்தலுக்கு இன்னும் இரு...

மக்களை அலட்சியம் செய்யும் அரசியல்

நாடு எதிர்கொண்டுள்ள பேரபாயம் முற்றாக நீங்காத நிலையிலேயே பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது என்ற இணக்கத்துடன் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் என்பது நாட்டின் நிறைவேற்று அதிகாரத்துக்கு மக்கள் தமது பிரதிநிதிகளைத்...

தேர்தலுக்கு முன்னர் மக்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

வரலாற்றில் அதிகூடிய செலவிலான தேர்தல் இம்முறை நடக்கப் போகிறது. 100 கோடி ரூபா அளவில் தேர்தலுக்குச் செலவாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புதிய இயல்புநிலையில் தேர்தலை நடத்த வேண்டி வருவதால்...

மாற்றத்துக்கான தருணம்

72 வருட கால இருகட்சி அரசியலின் அசிங்கங்கள் எல்லாம் தேர்தல் மேடைகளில் அம்மணமாகி வருகின்றன. நாட்டை விற்றுப் பிழைத்தவர்களும் நாட்டை விற்பதற்காக மக்களது உயிர்களைக் குடித்தவர்களுமாக இரு கட்சிகளதும் வண்டவாளங்கள் தண்டவாளமேறி வருகின்றன.

பொய்ச்சாட்சியம் சொல்பவர்கள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பலரும் மீளவும் விசாரணக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இம்முறைய விசாரணைகளில் இதுவரை மூன்று தடவைகள் வாக்கு மூலம்...

கொலைக்களமாக நாடு மாறக் கூடாது

நாட்டின் அன்றாட நிகழ்வுகள் மக்கள் மனதில் நெருடல்களை அதிகப்படுத்தி வருகிறது. நீதி நியாயம் தோற்றுப் போய் அராஜகம் கோலோச்சுமோ என்கின்ற பயம் அநீதிக்கு எதிரானவர்களிடம் அப்பிக் கிடக்கின்றது. இனவெறிக்கெதிராக ஒரு...

தகுதியானவர்களைப் பிரநிதிகளாக்குவோம்

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தகுதியானவர்களைப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டன. கடந்த தேர்தல்களில் போலவே மக்களும் வாக்குச் சாவடிக்குப் போகும் போது இதனை மறந்து விட்டு மீண்டும்...

சாய்ந்தமருது சொல்லும் செய்தி

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை உருவாக்குவதற்கான சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்த கால முயற்சி வெற்றி அளித்திருக்கிறது. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைகளின் பின்னாலுள்ள நியாயங்கள் தொடர்பிலும் அவர்கள் தமக்குக் கிடைத்த வெற்றியைக்...

கால்நூற்றாண்டு கால நடுநிலைப் பயணம்

மீள்பார்வை 25 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது. 1995 டிசம்பர் மாதம் முதல் மீள்பார்வை என்ற பெயர் இலங்கையின் ஊடகத்துறைக்கு அறிமுகமாகத் தொடங்கி இன்று 25 ஆவது வருடமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் பத்திரிகைத்...

Most Read

கொரோனாவிற்குப் பின்னர் வாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம்

முஹம்மத் றிழா வாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்டாலும், வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது....

மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்...

அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்ட தபால் சேவைகள்...

தனிமைப்படுத்தப்பட்ட பல பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது. கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய...