Friday, December 4, 2020
Home பத்திகள் நாடுவது நலம்

நாடுவது நலம்

புதிய வருடத்தில் நல்ல செய்திகளையே எதிர்பார்ப்போம்

புதியதோர் வருடம் பிறந்திருக்கும் இத்தருணத்தில் கடந்த காலப்பகுதியை மீட்டிப்பார்க்கின்ற போது எமக்கு செவிமடுக்கக் கிடைக்கின்ற விடயங்கள் என்ன? உலகம் பூராகவும் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைகளை எமக்கு அறிந்துகொள்ள முடிகின்றது. கடந்த தினம் பாப்பரசரின் கைகளை...

சிறுபான்மையினர் நம்பிக்கை இழக்கக் கூடாது

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் எதிர்பார்ப்பில் இலங்கைச் சமூகம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நாம் சரியான முறையில் வாசிப்புச் செய்ய வேண்டும். அம்முடிவுகளை மேல் வாரியாக...

சமாதானத்தை வலியுறுத்தக்கூடிய தலைவரே எமக்குத் தேவை

சமாதானத்தை வலியுறுத்தக்கூடிய தலைவரே எமக்குத் தேவை நாடெனும் வகையில் நாம் மிக்க சவாலான கட்டத்தை எதிர் நோக்கியிருக்கின்றோம். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனி, ஜப்பான் போன்ற...

நிம்மதியான சூழலே நமக்குத் தேவை

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நாட்டில் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பொதுஜன பெரமுன சார்பில் இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ.தே.மு சார்பில் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டுள்ளார். முதலில் நாம்...

கேள்விக்குறியாகும் ஜனநாயகம்?

நாம் வாழும் இலங்கை நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. உண்மையில் நாம் ஜனநாயக ரீதியாக ஆளப்படுகின்றோமா? வாக்குப் பெட்டியூடாக வாக்குகளைப் பெற்று ஜனநாயக ரீதியில் எம்மை ஆளும் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனினும்...

சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம்

சகவாழ்வை கட்டியெழுப்புவதில் அரசியல் தலைமைகள், சமயத் தலைமைகள், ஊடகங்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகலரதும் ஒத்துழைப்பு அவசியம். ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியன் ஆளுகைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது அமெரிக்கா ஆப்கானிஸ் தானுக்கு...

வரலாறு தந்த படிப்பினைகள் சமகாலத்தில் மீட்டப்பட வேண்டும்

65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இலங்கை மேற்குலகின் முத்து என அழைக்கப்படுகிறது. இந்தியா என்னும் தாயின் மார்பகத்திலிருந்து விழுந்த ‘பால்சொட்டு’ இலங்கை என்பதாக சிங்கீஸ் ஐத்மாதோ குறிப்பிட்டுள்ளார். இவ் உன்னதமான தாய்நாடு வரலாற்றில்...

பொஸ்னிய முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலை: கறுப்பு ஜூலைக்கு 24 வருடங்கள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற முதலாவது கூட்டுப் படுகொலை Genesis  என்பதாகக் கருதப்படும், பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் கூட்டுப்படுகொலை இடம்பெற்று இந்த ஜூலை மாதத்துடன் 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன....

பௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்

இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் இவ்வருடத்தில் துருக்கி தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற வைபவத்தில் பங்குபற்றியவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழுக்கல் முறையிலான சீட்டிழுப்பில் துருக்கி நாட்டிற்குச் செல்வதற்கான...

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு சொல்ல வந்த செய்தி என்ன?

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் இன்று முழு உலகினதும் அவதானத்தை வென்ற வீராங்கனையாக மாறியிருக்கின்றார். நியூசிலாந்தின் வரலாற்றில்...

தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம் இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம் தேவைப்படுகிறது. புதியதோர் அரசியல் சந்ததி உருவாவதன் மூலமே இம்மாற்றம் இடம்பெறும் என...

சகவாழ்வு தொடர்பில் எமக்கு மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம் அல்லாஹ் இஸ்லாம் தொடர்பான தூதை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவில்லை. அது எல்லோருக்குமான செய்தியாகவே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் எமக்கு...

Most Read

ஜனாஸா விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு முரணாகவும், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச உள்நாட்டு அமைப்புகள் விடுத்த வேண்டுகோள்களை...

முஸ்லிம் ஊடகங்களை காப்பாற்ற சமூகம் முன்வருமா?

அப்ரா அன்சார் எல்லாத் திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில்...

பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் (இன்றைய தினம் (நவம்பர் 29 ) ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29...

தீமை வென்றது : நீதி மரணித்தது: ஐ. நா.சபை உருக்குலைந்தது : உலகமே முடிவுக்கு வந்தது

லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்ற யூத நாடு பலஸ்தீன மக்களின் பூர்வீக பூமியில் 1947ல் ஸ்தா பிக்கப்பட்டது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் இன்று உலகில் இடம்பெற்று வரும் மோதல்கள், யுத் தங்கள்,...