சமூகம்

கோழிக்கூட்டில் தாய் அடைக்கப்பட்டாரா? முழு விவரண வீடியோ!

Written by Administrator

 – அனஸ் அப்பாஸ் –

கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த எமது பணிகளால் சமூகத்துக்கு நலவே அன்றி கெடுதி இடம்பெற நாம் இடமளிக்க முடியாது. உண்மை நிலையை நேரில் சென்று அறிந்து வருவதற்காக சென்றிருந்தேன். அது ஒரு இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதை அப்பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீள்பார்வைக்காக தெளிவுபடுத்தினர். இதோ அந்த காணொளி..

About the author

Administrator

12 Comments

 • Please put sinhala / English subtitles to this video ! A very good reply to the mainstream media.. Well done for the reporter who searched about this. Keep up the good work

 • நீங்கள் ஆற்றிய பணியை மெச்சுகிறேன். அதே வேளை .. பேட்டி அளிப்பவர்கள் குரலை மிகைக்குமளவிற்கு பின்னணி இசை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  நன்றி.

 • Alhamdu lillah. Jazakumullah hairan to meelparwai…
  Enda oru widayaththayum uruthip padiththiye seyya wendi ullathu

 • When posting any video, better if reduce the size. No matter quality, we may able to aware the truth.This video size is 686 MB. you can convert the video into some other formats.
  This is only a humble request

 • வாழ்க மீள்பார்வை வளர உன் சேவை . இந்தப்பெண் தன் தாய்க்கு செய்த பணிக்கு சிறந்த கூலியெய் அல்லாஹ் கொடுப்பானாக .

 • பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்குப் பயந்து கொள்ளுங்கள் ஏனெனில் அல்லாஹ் வுக்கும் அப்பிரார்த்தனைக்கும் மத்தியில் திரை கிடையாது.
  இந்த தாயை கவனித்த சகோதரிக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக! மேலும் அவர்களின் கஷ்டங்களையும் கவலைளையும் போக்கி சந்தோஷ வாழ்வை கொடுப்பானாக!

Leave a Comment