Scholarship உள்நாட்டு செய்திகள் கல்வி வியாபாரம்

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி ஜூன் மாதம் இலங்கையில்

Written by Web Writer

உலகில் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகின்ற பிக் பேட் வுள்வ்ப் (Big Bad Wolf) ஜூன் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

புத்தகம் வாங்குபவர்களுக்கு வசதியான நேரத்தில் வருகைதந்து புத்தகங்களை வாங்க முடியுமான வகையில் 24 மணிநேர சேவையாக இப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1.5 மில்லியன் ஆங்கில மொழமூல புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. பல துறைசார்ந்த எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையிலான புத்தகங்கள் இதில் உள்ளடங்கும். இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு 60% மற்றும் 80% விசேட கழிவுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment