Scholarship உள்நாட்டு செய்திகள் விளையாட்டு செய்திகள்

அரச சேவைகள் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்.

Written by Web Writer

அரச ஊழியர்களிடமிருந்து டேபிள் டென்னிஸ் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்.

அரச சேவைகள் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்குபற்றுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் வீரர்களின் நலன் கருதி விண்ணப்ப முடிவுத்திகதி பிற்போடப்பட்டுள்ளதென அரச சேவைகள் டேபிள் டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக அரச திணைக்களங்களில் பணிபுரியும் மற்றும் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர்களிடம் இருந்து விண்ணங்கள் கோரப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களைப் பெற 0714423162 – 2513012 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ரோஹினி அபேசுந்தர அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். (ල)

About the author

Web Writer

Leave a Comment