உள்நாட்டு செய்திகள் சமூகம் தகவல் களம்

வக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது.

Written by Web Writer

வக்பு சட்ட நடைமுறை நூல் வெளியிடப்பட்டுள்ளது.

வக்பு சட்ட நடைமுறைகள் குறித்த காலத்திற்கு பொருத்தமான ஒரு நூலை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நூல் திணைக்கள வக்பு நியாய சபையின் செயலாளர் ஐ.சறூக்கின் நீண்ட கால அனுபவங்களின் வாயிலாக தொகுத்து எழுதப்பட்டு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்கள், முஸ்லிம் தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் மார்க்க வழிபாட்டிடங்கள் போன்றவற்றின் நிறுவாக விடயங்கள் வக்பு சட்டத்தின் அடியாக எழுதப்பட்டுள்ளது. மேற்படி நூலினை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வக்பு நியாய சபையின் செயலாளரிடம் அலுவலக நேரங்களில் பெற்றுக்கொள்ளலாம். (ஏ.எஸ்எம்.ஜாவித்)

About the author

Web Writer

Leave a Comment