உள்நாட்டு செய்திகள் சமூகம் வியாபாரம்

புகையிரத பயணக் கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்.

Written by Web Writer

புகையிரத பயணக் கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்.

புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்றபின் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment