உள்நாட்டு செய்திகள் விளையாட்டு செய்திகள்

மலேசியா செல்கிறது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

Written by Web Writer

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று மலேசியா நோக்கி பயணமாகிறது. ஜூன் 03 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இலங்கை அணி ஜூன் 03 ஆம் திகதி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகள் ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
இந்தத் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஏனைய அணிகளுக்கு சவாலாக விளங்கும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த் தேவப்பிரிய அவர்கள் தெரிவித்தார்.

About the author

Web Writer

Leave a Comment