உள்நாட்டு செய்திகள் கல்வி மாணவர் பகுதி

போயா மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை

Written by Web Writer

நோன்மதி பொயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை தடை செய்வதற்கும், ஞாயிறு பிற்பகல் 2 மணிவரை வகுப்புக்கள் நடத்துவதை தடைசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த மாதத்துக்குள் அமுல் படுத்த முயற்சி எடுப்பதாகவும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

பாடசாலை பொதுப் பரீட்சைகளில் சமய பாடத்திற்கு புள்ளி வழங்கும் முறையொன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About the author

Web Writer

Leave a Comment