பிராந்திய செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Written by Web Writer

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு, எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.30 மணிக்கு, அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதென, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டபிள்யூ.குணவர்தன அறிவித்துள்ளார்.

இச் செயலமர்வில் கலந்து கொள்ளும் பிராந்திய ஊடகவியலாளர்கள், 071 879 8544 அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது வரவை உறுதி செய்து கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment