சமூகம் ஷரீஆ

துல்ஹஜ் தலைப் பிறை தென்பட்டது; ஓகஸ்ட் 22 பெருநாள்

Written by Web Writer

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் இன்று (12) தென்பட்டுள்ளது.

அதற்கமைய, துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் கொண்டாடப்படும் என, இன்று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment