Youth கலை சமூகம்

OMSED நடாத்தும் ஆவணத் திரைப்படப் போட்டி

Written by Web Writer

OMSED நடாத்தும் ஆவணத் திரைப்படப் போட்டி

”தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஒரு ஆவணத் திரைப்படப் போட்டியை OMSED நிறுவனம் நடாத்துகிறது. இதில் உங்கள் படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம். பணப்பரிசை வெற்றிககொள்ளுங்கள்.
– உங்கள் ஆவணப்படங்கள் 10 நிமிடங்களைத் தாண்டக் கூடாது.
– விரும்பிய மொழிகளில் தயாரிக்கலாம் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்)
– முடிவுத் திகதி 20 ஒக்டோபர் 2018.
– உங்கள் தயாரிப்புக்களை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
No: 120/A1, Laphson Garden, Kandy Road, Thihariya.

About the author

Web Writer

Leave a Comment