உலக செய்திகள் சர்வதேசம்

மாலி: தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சி ஆட்சேபிக்கின்றது

Written by Administrator

மாலியின் ஜனாதிபதித் தேர்தல் முடிவை எதிர்க்கட்சித் தலைவர் சுமைலா சிசே ஆட்சேபித்துள்ளதோடு, மக்களை இதற்கெதிராக கிளர்ந்தெழுமாறும் வேண்டியுள்ளார். இப்றாஹீம் பூபக்கர் கீத்தாவே இந்தத் தேர்தலிலும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இத்தேர்தலில் மிகக் குறைந்த வாக்கெடுப்பு வீதமே பதிவாகியுள்ளது. அதேவேளை, இப்றாஹீம் கீத்தாவுக்கு ஆதரவான வாக்கு மோசடிகள் பரந்துபட்ட வகையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

About the author

Administrator

Leave a Comment