உலக செய்திகள் சர்வதேசம்

ஈராக்கிலும் சிரியாவிலும் 20,000 தாஇஷ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்

Written by Administrator

20,000 முதல் 30,000 வரையான தாஇஷ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஈராக்கிய அரசும் சிரியாவின் அரசாங்கமும் தாஇஷ் பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதல்களை கடந்த ஆண்டிலும் நடப்பு ஆண்டின் தொடக்கத்திலும் மேற்கொண்டபோதும், இன்னும் பெருமளவிலான தீவிரவாதிகள் உயிரோடு இருப்பதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அதேவேளை 3000 தொடக்கம் 4000 தீவிரவாதிகள் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலைகொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

About the author

Administrator

Leave a Comment