பலஸ்தீன

2013 ரபா படுகொலை குறித்து விசாரணை வேண்டும்

Written by Administrator

கெய்ரோவின் ரபா சதுக்கத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதனால் விளைந்த படுகொலைகள் குறித்து விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

எகிப்திய இராணுவத்தின் தாக்குதலில் குறைந்தது 800 பேர் படுகொலை செய்யப்பட்டனர். எகிப்தின் நவீன கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரும் பொதுமக்கள் படுகொலை இது என்று மனித உரிமை நிறுவனத்தின் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் சாரா லியா தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment