இலக்கியம் உள்நாட்டு செய்திகள்

இலக்கிய மாதத்தை முன்னிட்டு விசேட புத்தக விற்பனை

Written by Web Writer

இலக்கிய மற்றும் வாசிப்பு மாதங்களை முன்னிட்டு இன்று 17 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் 5 ஆம் திகதி வரை விசேடமாக புத்தக விற்பனையை மேற்கொள்ள தேசிய அருங்காட்சியக திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது, தரம் வாய்ந்த புத்தகங்கள் உட்பட அருங்காட்சியகத்தின் பல்வேறு வெளியீடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு விசேட கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் காலை 9.00 தொடக்கம் மாலை 3.30 மணி வரை விற்பனைக்கூடம் திறந்திருக்கும்.

About the author

Web Writer

Leave a Comment