உள்நாட்டு செய்திகள் மாணவர் பகுதி விளையாட்டு செய்திகள்

500 பாடசாலைகளுக்கு விளையாட்டு நிலையங்கள்

Written by Web Writer

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளுக்கு சகல வசதிகளும் அடங்கிய விளையாட்டு மத்திய நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

34 ஆவது பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்லா மாவட்டங்களுக்கும் கிடைக்கும் வகையில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு விடும் எனவும், தேவையானவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளுக்கும் குறித்த நிலையத்துக்கும் சென்று பயிற்சி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

About the author

Web Writer

Leave a Comment