சர்வதேசம் பலஸ்தீன

இலங்கைக்கு பலஸ்தீன் நன்றி தெரிவிப்பு

Written by Web Writer

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீனுக்காகக் குரல் கொடுத்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கையிலுள்ள பலஸ்தீனத் தூதரகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீனப் போராட்டத்துக்கு இலங்கை வழங்கும் ஆதரவுக்காக பலஸ்தீனும் அதனுடைய மக்களும் பெருமிதம் அடைகின்றனர் எனவும் பலஸ்தீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

About the author

Web Writer

Leave a Comment