உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க அதிவேகப்பாதையின் பேலியகொட பரிமாற்றுப் பாதைக்கு ஓய்வு

Written by Web Writer

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் பேலியகொட இன்டர்சேஞ்ச் இம்மாதம் 04 முதல் 20 வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர். புதிய களனிப் பாலத்தில் நடைபெறும் திருத்த வேலைகள் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

About the author

Web Writer

Leave a Comment