அரசியல் உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு இன்று பாராளுமன்றத்தில்

Written by Web Writer

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது அமுலில் இருக்கும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment