சமூகம் பிராந்திய செய்திகள்

முன்பள்ளி மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Written by Web Writer

வாழைச்சேனை வை.எம்.ஏ முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் குடிநீர் வசதி நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

நிறுவனத்தின் நிறைவேற்று தவிசாளர் ஜுனைட் நளீமி, நிர்வாகப்பணிப்பாளர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About the author

Web Writer

Leave a Comment