உலக செய்திகள் சர்வதேசம்

மியன்மார் இராணுவம் மற்றுமொரு இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு

Written by Administrator

ரெக்கைன் மாநிலத்தின் வடக்குப் புறமாக ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்த மியன்மார் இராணுவம், 7 இலட்சம் ரோஹிங்யர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதனால், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களையும் சில நாடுகளின் பொருளாதாரத் தடையையும் மியன்மார் அரசாங்கம் எதிர்கொண்டது.

இராணுவத்தின் 33 ஆவது பிரிவே இக்கொடூரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தற்போது கச்சின் எனப்படும் பிராந்தியத்தில் இராணுவத்தின் 33 ஆம் பிரிவு திட்டமிட்ட இனப் படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

Kachin Independence Army (KIA) soldiers walk through Ka Htang Yang village in Kachin State.

About the author

Administrator

Leave a Comment