அரசியல் உலக செய்திகள் பிரதான செய்திகள்

தேர்தலுக்கு முன் பிரதமரின் அமைச்சு வழங்கிய நியமனங்கள் தேர்தல் ஆணையாளரால் ரத்து

Written by Administrator

தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட 7500 செயற்திட்ட பயிற்சி உதவியாளர் பதவிகளுக்கான நியமனங்களை ரத்து செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள மாவட்டச் செயலகங்களில் இணைந்து பணியாற்றக் கூடிய வகையில் வழங்கப்பட்டிருந்த இந்த நியமனங்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியின் கையெழுத்திட்டு கடந்த 16 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது. 24 ஆம் திகதி இவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டியிருந்த நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment