உலக செய்திகள் சர்வதேசம்

90 கொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்த சாமுவேல் லிட்டில் வாக்குமூலம்

Written by Administrator

அமெரிக்காவில் 93 பெண்களைப் படுகொலை செய்ய குற்றச்சாட்டின் பேரில் மாநில உளவுத் துறை நிறுவனத்தினால் (FBI) விசாரிக்கப்பட்டு வரும் சாமுவேல் லிட்டில் FBI அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியில் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

1970 முதல் 2005 ஆண்டு வரை இவ்வாறான கொலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஃப்ளோரிடா, லூசியானா, நவாடா, கென்டரகி, அர்கான்சாஸ் ஆகிய மாநிலங்களில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன.  

79 வயதான லிட்டில் கலிபோர்னியாவில் ஆயுள் சிறைத் தண்டனை அபிவித்து வருகின்றார். 93 பேரையும் தூக்கிலிட்டுக் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment