அரசியல் உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் ஊடகப் பேச்சாளராக ஜாதிக ஹெல உருமய முக்கியஸ்தர்

Written by Administrator

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக ஜாதிக ஹெல உருமயவின் முக்கிய புள்ளியான தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி சிரிசேனவின் ஊடகப் பிரிவைக் கையாண்ட இவர், மஹரகம பிரதேச சபை உறுப்பினர் என்பதோடு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடகச் செயலாளராகவும் பணிபுரிகின்றார்.

About the author

Administrator

Leave a Comment