ஸ்ரீலங்கா மெய்வல்லுனராக பெயர் மாற்றம்

0
1

இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் பெயர் ஸ்ரீலங்கா மெய்வல்லுனராக பெயர் மாற்றம் பெறுகிறது. 1896 இலிருந்து இலங்கையின் மெய்வல்லுநர் விளையாட்டு 1896 வரை பழமையானது என்றாலும் 1921 இலேயே அது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. ஆரம்பத்தில் லங்கா மெய்வல்லுநர் விளையாட்டுச் சங்கம் என அழைக்கப்பட்டு பின்னர் 2002 வரை இலங்கை அமெச்சூர் மெய்வல்லுநர் சங்கம் என அழைக்கப்பட்டு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here