இருபதுக்கு20 பொழுதுபோக்கு போன்றது. டெஸ்ட் கிரிக்கட் கல்வி போன்றது.

0
5

1996 இல் இலங்கை கிரிக்கட் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி முழு உலகையும் தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று 24 வருடங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் அந்த மறக்க முடியாத நினைவுகளை அப்போது விளையாடிய வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் சமூக ஊடகங்கள் ஊடாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அதிகம் பிரபல்யமான இருபதுக்கு20 கிரிக்கட் பற்றி முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்க கருத்து தெரிவித்தார். தனது அணி தற்போது இருந்தால் இருபதுக்கு20 போட்டிகளிலும் பிரகாசித்திருக்கும். ஆனால், தான் இருபதுக்கு20 கிரிக்கட் ஐ பெரிதும் விரும்பும் ஒருவர் அல்ல. இருபதுக்கு20 போட்டி ஒரு பொழுதுபோக்கு போன்றது. டெஸ்ட் கிரிக்கட்தான் கிரிக்கட்டில் கல்வி போன்றது என்றும் அவர் மேலும் கருத்து தெரிவரததார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here