உலக செய்திகள்

கொரோனாவுக்கான மருந்து

Written by Ahsan Ariff

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN என்ற மருந்துகளை உட்கொண்டால் அவர்களை குணமடையச் செய்ய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மருந்து ரீதியான அதிகாரபூர்வமான முடிவுகள் இது வரை வெளியிடப்படவில்லை.

About the author

Ahsan Ariff

Leave a Comment