உள்நாட்டு செய்திகள்

வீட்டு வன்முறைகள் அதிகரிக்கிறது.

Written by Ahsan Ariff


நாடு பூறாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால் ஆண்கள் வீடுகளில் தொடர்ந்தும் தங்குகின்ற நிலை காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வீட்டு வன்முறைகள் அதிகரித்து வருவதாக கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவின் பிரதம தாத தெரிவிக்கிறார்.
நாடு இவ்வளவு பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் கால கட்டத்தில் வீட்டில் தங்கியிருக்கும் ஆண்களால் பெண்கள் தாக்கப்படுவது பெரும் கவலை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

About the author

Ahsan Ariff

Leave a Comment