உள்நாட்டு செய்திகள்

சங்கக்கார சுய தனிமைப்படுத்லில்

Written by Ahsan Ariff


நேற்று லன்டனில் இருந்து நாடு திரும்பிய முன்னால் கிரிக்கட் வீரர் குமர் சங்கக்கார தான் பொலிஸில் பதிவு செய்துவிட்டு சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தான் அரசாங்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றி இவ்வாறு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

About the author

Ahsan Ariff

Leave a Comment