உள்நாட்டு செய்திகள்

25 மில்லியன் தொழில்கள் இழப்பு

Written by Ahsan Ariff


கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் சுமார் 25 மில்லியன் பேர் தமது தொழில்களை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுகள் இதை நிரூபிக்கின்றன.
சர்வதேச நாடுகள் ஒற்றுமைப் பட்டு செயற்பட்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வர முடியும் எனவும் அது தெரிவிக்கின்றது.

About the author

Ahsan Ariff

Leave a Comment