உள்நாட்டு செய்திகள்

ஜர்மன் பிரதமர் தனிமைப்படுத்தலில்.

Written by Ahsan Ariff


தான் சந்தித்து வந்த வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜர்மன் பிதமர் அன்ஜிலா மேர்கல் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவார் என்றும் அவர் வீட்டிலிருந்த படி அவரது பணிகளை தொடர்வார் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

About the author

Ahsan Ariff

Leave a Comment