உள்நாட்டு செய்திகள்

எறிபொருட்கள் போதியளவு உள்ளது.

Written by Ahsan Ariff


நாட்டின் அன்றாடத் தேவைக்கான எறிபொருள் போதியளவு உள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவிக்கிறது.
போதியளவு எறிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் முன்டியடித்துக்கொண்டு எறிபொருள் நிறப்ப தேவையில்லை என கூட்டுத்தாபணத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

About the author

Ahsan Ariff

Leave a Comment