உள்நாட்டு செய்திகள்

அலுவலக நேரங்களில் மாற்றம்

Written by Administrator

கொழும்பு உள்ளிட்ட நகரப் புறங்களில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் அலுவலக நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைப்பதற்கு போக்குவரத்துச் சேவை முகாமைத்துவ அமைச்சினால் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவை முகாமைத்துவ அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஒருவரின் தலைமையிலேயே இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரமும் அலுவலக நேரமும் குறுக்கிடுவதால் ஏற்படும் போக்குவரத்துச்  சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய அலுவலக நேரத்தை ஒரு வார காலத்துக்குள் முன்வைக்குமாறு இந்தக் கமிட்டியிடம் வேண்டப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment