ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

0
18

எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரது உரை அனைத்து வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி,ஒளிபரப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.