நாளை புகையிரதம் நிறுத்தப்படும் நிலையங்கள்

0
15

கொழும்பு கோட்டை தவிர எந்தத் தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுமுள்ள புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிறுத்தப்படாத நிலையங்கள்

பிரதான பாதை – மருதானை, தெமட்டகொட, களனிய, வணவாசல, எந்டேரமுல்ல, ஹொரபே, ராகம, வல்பொல, பட்டுவத்த

சிலாபம் பாதை – பேரலந்த, ஜாஎல, குடல்ல, குடஹகபொல, குரண, நீர்கொழும்பு, கட்டுவ

களனி வெளி – பேஸ்லைன், கொட்டா ரோட்

கரையோரப் பாதை – செயலகத் தரிப்பிடம், கொம்பனித் தெரு, அங்குலான

அனைத்துப் புகையிரதங்களிலும் சுகாதார விதிமுறைகளைப் பேணிப் பயணம் செய்யுமாறு பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.