அட்டுளுகம மீண்டும் தனிமைப்படுத்தலில்

31

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்ட தபால் சேவைகள் நிறுத்தம்

அலுவலக ஊழியர்கள் 14 ​பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குருநாகல் மாவட்டத்தில் தபால் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.