உயர் தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பீடு 25ம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வினாத்தாள் மதிப்பீட்டின்போது சுகாதார வழிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டே குறிப்பிட்ட செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் திணைக் களம் மேலும் தெரிவித்துள்ளது.