மத்திய மாகாணத்தில் இதுவரை 339 தொற்றாளர்கள்

21

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத் தளை மற்று நுவரெலிய மாவட்டங் களைச் சேர்ந்த 339 நோயாளர்கள் இது வரை (27) அடையாளம் காணப்பட்டுள்ள தாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 184 நோயாளர்களும் நுவரெலியா மாவட் டத்தைச் சேர்ந்த 110 நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 45 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டியில் அக்குறணை சுகாதார பிரதேசத்தில் மிக அதிமான நோயாளர்கள் 53 இனங்காணப்பட்டுள்ளனர்.