கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை 1500 ஐத் தாண்டியுள்ளது

14

நேற்று 26ம் திகதி வரை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை 1500 ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பெரும்பாலானவர்கள் கொழு ம்பு திம்பிரிகஸ்யாவில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிகப் படைத் தலைமை யகத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக 14 நாட் களுக்கு படைத் தலைமையகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 170 உத்தியோகபூர்வ இல் லங்களும், பொலிஸ் மத்திய ஆயத களஞ்சியசாலை, சூழல் பிரிவு போன்ற பல்வேறு பொலிஸ் பிரிவுகள் இந்தத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.