புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

19

புதிய பொலிஸ் மா அதிபர் ஸீ.டீ. விக்ரமரத்ன அவர்கள் நேற்று முன்தினம் (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களைச் சந்தித்தார்.

ஸீ.டீ. விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார். 1986 ஆம் ஆண்டு கனிஸ்ட பொலிஸ் அலு வலகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொழு ம்பு பல்கலைக்கழத்தினதும் கொத்த லாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தினதும் பட்டதாரியா வார்.

இதற்கு மேலதிகமாக இவர் பிரட்வேர்ட் மற்றும் ஹாவர்ட் பல்கலைக் கழகங்களின் பட் டப்பின் படிப்பு டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார்.

ஜனாதிபதி புதிய பொலிஸ் மா அதிப ருக்கு தனது வாழ்த்துக்களை கூறிய துடன் பொலிஸ் மா அதிபர் ஜனாதிப திக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் பரிசளித்தார்.