மத்திய வங்கி 2020 ஆம் ஆண்டு புதிதாக 650 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது. 2021 இன் ஆரம்பத்திலேயே 13.2 பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சிட்டுள்ளது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்ப தற்காக 2020 ஆம் ஆண்டு மத்திய வங்கி 650 பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக 2021ம் ஆண் =டின் ஆரம்பத்திலேயே புதிதாக 13.2 பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சிட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் மூலம் தெரியவருவதாக Daily FT பத்திரிகை வெளியிட்டுள்ளது.