2020 ம் ஆண்டு வேலையின்மை வீதம் 5.8 வீதத்தால் அதிகரிப்பு

52

2020ம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் வேலையின்மை வீதம் 5.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் எடுகோளின்படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வேலையில்லாதவர்களின் தொகை 451,000 பேர்கள் ஆகும்.