வாட்சாப் இற்குப் பதிலாக புதிய அப்லிகேஷன்

976

வாட்சாப் அப்லிகேஷன் புதியதொரு பிரைவசி கொள்கையை மேம்படுத்தியுள்ளது. இதனை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்குள் ஏற்றுக் கொள்ளுமாறும், இல்லாவிட்டால் வாட்சாப் எக்கவுண்ட் டெலிட் ஆகிவிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இதற்கு பதிலாக டெலிகிராம் மற்றும் சிக்னலை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இப்போது துருக்கியின் தயாரிப்பான BiP அப்லிகேஷனும் அந்தப் போட்டியில் இணைந்து கொள்கிறது. வாட்சாப்பிற்கு பதிலீடாக மக்கள் BIP அப்லிகேஷனை விரும்புவதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

BiP ஆனது வாட்சாப்பை போலவே வசதிகளை கொண்டிருப்பதுடன் பயனர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.turkcell.bip&hl=en