ரஞ்சன் ராமநாயக்காவிற்கு 4 வருட சிறைத்தண்டனை

285

பாராளுமன்ற உறுப்பினா் ரஞ்சன் ராமநாயக்காவிற்கு இன்று உயா் நீதிமன்றத்தினால் 4வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இத் தீா்ப்பு ரஞ்சன் ராமநாயக்கா அவா்கள் பெரும்பாலான வழக்கறிஞா்கள் மற்றும் நீதிபதிகள் மோசடியானவா்கள் என  பகிரங்கமாக விமா்சித்தாா் என்ற குற்றத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவா் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.