இலங்கையில் கொவிட் தடுப்பூசி: -சசீந்த்ர ராஜபக்ச

48

தற்போது இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதனை பணம்கொடுத்து பலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சசீந்த்ர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது “தற்போது தடுப்பூசி கொண்டுவரப்பட்டள்ளது. பலர் பணம் கொடுத்து இதனைப் பயன்படுத்தியும் உள்ளனர், ஒரு சிலருக்கு இதனை பயன்படுத்தியதன் பின்னர் ஒவ்வாமைகளும் ஏற்பட்டுள்ளது” என அவர்  பதிலளித்தார்.