ஜனாதிபதியுடனான சந்திப்பு தோல்வி – துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

62

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையின் 49 வீதம் பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பான ஜனாதிபதியுனடனான கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ள தாக துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு 49 வீதம் பங்குகளை வழங்குவதற் கான அரசின் முடிவில் எந்தவிமான மாற்றமும் இல்லை என ஜனாதிபதி இக் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

துறைமுகை தொழிற் சங்கங்களோ கிழக்கு இறங்குதுறையின் 100வீத உரி மையும் துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்கு இறுக்க வேண்டும் என போராடி வருகின்றது.