எனக்கு எந்தவிமான முதலீடுகளும் இல்லை. நான் ஒரு முழுநேர அரசியல்வாதி –

73

அமைச்சர் நாமல் ராஜபக்ச

“நான் இலங்கை பங்குச் சந்தையில் முதலீட்டுள்ளதாக வதந்தி பரப்பபட்டு வருகின்றது. நான்  எந்தவிதமான முதலீட்டினையும் பங்குச் சந்தையில் மேற்கொள்ளவில்லை நான் ஒரு முழுநேர அரசியல் வாதி“ என தனது டிவிட்டர் செய்தியில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.