மூதூரில் முத்திதழ் சஞ்சிகை வெளியீடு

67

முத்திதழ் எனும் பெயரில் மாதாந்தம் வெளிவரும் சஞ்சிகை ஒன்று அண்மையில் மூதூரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. முத்திதழ் குழுமத்தினால் வெளியிடப்பட்டுள்ள இச் சஞ்சிகையின் வெளியீட்டு விழா மூதூர் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்படத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், புத்திஜீவிகள், சமூகபிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.