வங்காளதேசத்தில் வட்ஸ்அப் ஐ பின்தள்ளிவிட்டு துருக்கியின் BiP முதலிடம்

93

அண்மையில் வட்ஸ்அப் செயலியில் தனிநபா் பாதுகாப்பு தொடா்பான விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்ததைத் தொடா்ந்து பலரும் அதற்கு சமனான ஏனைய செயலிகளை பயன்படுத்துவதற்கு தொடங்கியிருந்தனா்.

தற்போது வங்காளதேசத்தில் வட்ஸ்அப் மற்றும் ஏனைய செயலிகளை பின்தள்ளிவிட்டு துருக்கியின் BiP செயலி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.